அனைவருக்கும் வணக்கம்… எனது பெயர் க. கனகராஜ். திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே உள்ள அக்கரைப்பட்டி கிராமத்தை சேர்ந்தவன். குருஜி திரு. DR. B.P. பிரணவ் ஐயா அவர்கள் நடத்திய பிரம்ம முகூர்த்த சாதனா பயிற்சியில் கலந்துகொண்டு பயிற்சி பெற்ற மாணவர்களில் அடியேன் ஒன்றன். 14.07.2024 முதல் 03.08.2024 நாள்வரை 21 நாட்கள் ஐயா அவர்கள் பயிற்சி அளித்தார்கள். இந்த பயிற்சியில், உடலை சீர்படுத்த உடற்பயிற்சி, உயிர் ஆற்றலை மேம்படுத்த பிராணயாம பயிற்சி, மனதை ஒழுங்குபடுத்தி காரிய […]