இந்த 14 நாள் டிஸ்டன்ஸ் ஹீலிங் கலந்து கொண்ட என்னுடைய அனுபவம் மிகவும் அற்புதமாக இருந்தது. என்னுடைய உடல் ஆரோக்கியம், மனதில் ஒரு தெளிவு , நேர்மறை சிந்தனை மற்றும் ஆழ்மனதில் இருந்து பயம் கவலைகள் அனைத்தும் கலைந்த ஒரு தெளிவு என் உடலாலும் மனதாலும் உணர்ந்தேன். கடைசி நாள் வகுப்பு முடியும் பொழுது என்னுடைய உடலில் ஒரு புது தெம்பையும் புத்துணர்ச்சியும் உணர்ந்தேன். இந்த ஹீலிங் அளித்த பிரணவ் ஐயா அவர்களுக்கும் பிரணவ் சப்தஸ்தானம் மிக்க நன்றிகள்………
Follow Us :