இலவச தியான சிகிச்சைக்கு முன் உணர்வாலும் மனதாலும் அழுத்த நிலைக்குள் இருந்தேன். தியான சிகிச்சைக்குப் பிறகு மிகவும் சாந்தமாகவும், மகிழ்ச்சியாகவும் எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ளகூடிய மனநிலைக்கு மாறிவிட்டேன். மிகுந்த ஆனந்தம் எனக்குள் எப்போதும் இருப்பதாய் உணர்கிறேன். அனைத்து குருமார்களுக்கும் நன்றி
Follow Us :